FFB3 

Home Bakery profitableஆ நடத்தணுமா?

முதல்ல Strong Foundation + Business System build பண்ணுங்க.

A 2-day masterclass that shows how baking & bakery business actually work.

FLOP-FREE BAKING 

 & BUSINESS MASTERCLASS (தமிழில்)

Live online: July 22, 23, 2026 

Wednesday, Thursday 

10.30 am - 12 pm

--
days
--
hours
--
minutes
--
seconds

Build more than baking skills. Build your baking career.

Featured in

What this masterclass is(and isn't)

✔ Serious bakingக்கு ஒரு strong, no-nonsense foundation
✔ Guess இல்லாமல் system oriented learning அணுகுமுறை 
✔ Baking → Incomeக்கு shift ஆக உதவும் business thinking
✔ Real bakeryல work ஆகும் methods புரிதல் 

✘ Just recipes கற்றுக்கொடுக்கும் class இல்ல
✘ Quick shortcutல success/income கிடைக்கும் training இல்ல
✘ Luck நம்பி bake செய்ய சொல்லும் approach இல்ல
✘ Bakingல controlக்கு முன், business செய்ய நினைப்பவர்களுக்கு இல்ல 

உங்களுக்கு தெரியுமா?

Baking ஆரம்பிக்கிறவங்கள்ல 85% பேர் நடுவிலயே கைவிடுறாங்க.

திறமை இல்லாததால இல்ல…
சரியான Baking foundation & Business awareness இல்லாததால தான் 

If these are your problems,

then this masterclass is for you.

1️⃣ நீங்க Bake செய்ற Cakes கண்டிப்பா சரியா வரும்னு confidentஆ சொல்ல முடியல.

2️⃣ Practice பண்ணி சரிபண்ணிடலாம்னு நினைச்சு பொருட்களும் நேரமும் வீணடிக்குறீங்க.

3️⃣ Consistent வெற்றி இல்லாததுனால, paid orders எடுக்க தைரியம் இல்ல.

4️⃣ ஒவ்வொரு batchக்கும் result மாறுவதால, சரியான priceஐ confidentஆ charge பண்ண முடியல.

5️⃣ Cake சரியா வரலைனா உங்க பெயருக்கு பாதிப்பு வரும்னு பயந்து, வருமானத்தை இழந்திருக்கீங்க/ வாய்ப்புகளைத் தவிர்த்திருக்கீங்க.

6️⃣ பல ஆண்டுகள் Practice செய்தும் இன்னும் ஒரே இடத்தில stagnate ஆகியிருக்குறதா உணர்றீங்க.

முரண்பாடான Baking Resultsஅ சரி செய்வது
Bakingக்கு பின்னால இருக்கும் Systemஐ புரிந்து கொள்வதுதான்.

When you know why something fails, why it works, what to fix

…baking becomes predictable, repeatable, and controllable.

Baking Business குறித்து

Bakers நம்பும் சில தவறான நம்பிக்கைகள்

❌ Myth: Successful Bakingகு எனக்கு recipes மட்டும் போதும்
✅ Fact: Recipes மட்டுமே எதிர்பார்க்கும் முடிவுகளை கொடுக்காது. ஒரு recipe எப்படி வேலை செய்கிறது என்பதைப் புரிந்துகொண்டால் தான் Bakingஇல் தொடர் வெற்றி கிடைக்கும்.

❌ Myth: Practice செய்தால் perfect result வரும்
✅ Fact: அதே தவறுகளை மீண்டும் மீண்டும் செய்வது தொடர் தோல்விகளையே உருவாக்கும். சரியான முறைகளை முதல் முறை செய்யும்போதே perfect result கிடைக்கும்.

❌ Myth: நல்லா bake பண்ண தெரிஞ்சா business தானாக success ஆகிடும்.
✅ Fact: Baking skill ஒரு பகுதி மட்டுமே. Business systems, customer experience, marketing, pricing, consistency ஆகியவை சேர்ந்தால்தான் ஒரு home bakery வளர்ந்து profit தரும்.

❌ Myth: Baking businessல் வெற்றி பெற culinary school certificate தேவை
✅ Fact: Certificateஐ விட baking fundamentals + real-world execution இருந்தால் யாராலும் Baking Businessஇல் வெற்றி பெற முடியும்.

The No-Guesswork Roadmap for Your Home Bakery

Key shifts you will experience

through this workshop

1️⃣ Baking தொடர்ந்து flop ஆகும் real காரணங்கள் உங்களுக்கு தெளிவாக புரியும்

2️⃣ Consistent results வர exactா என்ன control செய்யணும் என்று தெரிந்து கொள்வீங்க 

3️⃣ Paid orders எடுக்க முன் சரி செய்ய வேண்டிய critical gaps என்ன என்று கண்டுபிடிப்பீங்க 

4️⃣ Growth என்பது hard work இல்ல — right actionsன்னு புரியும்

5️⃣ Hobby baking இருந்து business-ready mindsetக்கு shift ஆக ஆரம்பிப்பீங்க 

6️⃣ Business குழப்பத்திலிருந்து தெளிவு -  Home Bakeryக்கு எதை முதலில் அமைக்கணும், எதை தவிர்க்கணும்னு புரியும்.


இந்த Class யாருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்  ?

Home Bakery Upgrade மாணவர்களின் Cakes


Bonuses you will get when you join now

 

ஏன் கேக்கணும்?

நாள்: July 22, 23, 2026

10.30 am - 12 pm

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

 

1. எப்படி இந்த வகுப்புகள்ல நான் பங்கேற்பது?

இந்த வகுப்பில பங்கேற்க உங்களுக்கு ஒரு whatspp account மற்றும் zoom செயலியும் தேவை. பதிவு செய்தபின் நீங்க ஒரு whatsapp groupக்கு வழி காட்டப்படுவீங்க. வகுப்பிற்கான எல்லா அறிவிப்புகளும் அங்க பகிரப்படும். 

2. எனக்கு முழு நேர வேலை இருக்கிறது. என்னால இதில கலந்து கொள்ள முடியுமா என்று உறுதியா தெரியவில்லை. உங்க வகுப்புகளின் விடியோ பதிவுகள் எனக்கு கிடைக்குமா? 

Live session முடிந்த பிறகு, இந்த workshop Recordingஐ 4 நாட்களுக்கு கூடுதல் கட்டணத்தில் பெறலாம். இருப்பினும், இந்தப் பயிற்சியின் முழுப் பலனையும் நீங்க பெற்றுக் கொள்ளனும்னா, live வகுப்புகள்ல பங்கேற்கணும்னு கேட்டுக் கொள்கிறோம். 

3. இந்த Classற்குப் பிறகு நான் Baker/Homebaker ஆக முடியுமா?

3 மணி நேர வகுப்பு உங்களை Homebakerரா மாற்ற இயலாது. நீங்க பேக்கிங் பிசினஸ்க்கு தயாரா என்பதை தெளிவாக புரிய வைக்கும். மேலும் விற்க தொடங்குவதற்கு முன் சரி செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பதையும் காட்டும். தேர்தெடுத்த பாதையில் நம்பிக்கையுடன் முன்னேற தேவையான அடித்தளத்தை இது உருவாக்கும். அடுத்த நிலைக்குச் செல்ல உங்களுக்கு அதிக பயிற்சி அவசியம்.

4. இந்த Workshopல் Baking Recipes கற்றுக் கொடுக்கப்படுமா?

Flop இல்லாத கேக் செய்வதை கற்றுக்கொள்வோம். ஆனால் இந்த workshop-ன் முக்கிய நோக்கம் recipeகளை மனப்பாடம் செய்வது அல்ல. Baking எப்படி வேலை செய்கிறது என்பதை புரிந்து கொள்ளச் செய்வதே இந்த workshopன் நோக்கம்.

5. இந்த Classக்கு பின் நான் ஒரு தொழில் தொடங்க முடியுமா?

இந்த வகுப்பில தொழில் துவங்க ஒரு அடிப்படை புரிதலை கற்றுக்கொள்வீங்க; முழு அளவிலான தொழில் தொடங்க மேலும் skill development அவசியம். எங்களின் அடுத்த நிலை வகுப்புகள் உங்களுக்கு வழிகாட்டும். 

6. பதிவு செய்தபின் நான் Classல கலந்துகொள்ளவில்லை, பாதியில பயிற்சியிலிருந்து நிற்க நேர்ந்தது என்றால் பணம் திரும்ப பெரும் வாய்ப்பு உண்டா?
பங்கேற்க தவறினாலோ, பாதியில் நிற்க நேர்ந்தாலோ உங்களுக்கு உதவ இயலாது. ஆனாலும் பயிற்சி தொடங்கும் ஒரு நாள் முன்னமே உங்களின் நிலைய தெரிவிக்கமுடிந்தால் உங்கள அடுத்த batchல, இடம் இருந்தா மட்டுமே சேர்க்க முயலுவோம். புரிதலுக்கு நன்றி!

மேலே குறிப்பிடப்பட்டுள்ள எங்கள் விதிமுறைகளுக்குள் சிறந்த சேவைகளை வழங்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். நீங்கள் பயிற்சியில் சேரும்போது வகுப்பின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்க ஒப்புக்கொள்கிறீர்கள் என்பதை அறிக. சக உறுப்பினர்களுக்கும் மற்றும் எங்களின் சீரான செயல்பாட்டிற்கும் இடையூறு உருவாக்கும் முறையில் கோரப்படாத ஊடுருவல்கள் மற்றும் விரும்பத்தகாத செயல்கள் போன்றவற்றில் ஈடுபடும் எவரும் பயிற்சியில் இருந்து தடைசெய்யப்படுவார்கள், சேவை மறுக்கப்படுவார்கள் மற்றும் பணம் திரும்பித்தரப்படமாட்டாது.

உங்கள் ஆசிரியரை சந்தியுங்க

பிந்து

பிந்து ஒரு Professional Home Baker மற்றும் Baking Educator. கடந்த 8+ ஆண்டுகளாக தொழில்முறை ஹோம்பேக்கராகவும், 4+ ஆண்டுகளாக Baking ஆசிரியராகவும் செயல்பட்டு வருகிறார்.

Cakekanum என்ற signature cake studio மற்றும் Cakekanum Academy என்ற baking education platformஇன் நிறுவனர். இதுவரை 5,000+ மாணவர்களை பயிற்றுவித்துள்ளார் - பல ஆயிரம் பேர் முழு beginnerஆக தொடங்கி, இன்று நம்பிக்கையுடன் bake செய்யும் home bakers மற்றும் baking entrepreneurs ஆக வளர்ந்துள்ளனர்.

இவரது பயிற்சியின் மையம் recipes வழங்குவது அல்ல; bakingஇல் தெளிவை உருவாக்கி, நிலையான முடிவுகள் மற்றும் controlஐ கட்டியெழுப்புவதுதான். அதன் விளைவாக, அவரது மாணவர்கள் guessing இல்லாமல் bake செய்ய கற்றுக்கொள்கிறார்கள்; ஒவ்வொரு bakeக்கும் ஒரே தரத்தை வழங்குகிறார்கள், மேலும் paid orders எடுக்க முழுமையாகத் தயாரான நிலைக்கு வருகிறார்கள்.

சரியான மனப்பாங்கும், தெளிவான வழிகாட்டுதலும் இருந்தால் எவரும் bakingல் வெற்றி பெற முடியும் என்பதே இவரது பயிற்சியின் அடிப்படை கோட்பாடு.

விருதுகள், சாதனைகள் மற்றும் அங்கீகாரங்கள்

Learn

கற்றிடு 

  Empower 

  வலுப்படுத்திடு  

Elevate

உயர்ந்திடு 

Baking மற்றும் Business துவங்க விரும்புரீங்கனா இது உங்களுக்காகவே. இப்போதே இணைந்திடுங்க!

பேரன்புடன்,

பிந்து

பதிப்புரிமை © 2021  |  கேக்'கணும்